செவ்வாய், 11 அக்டோபர், 2011

Life is Beautiful *Conditions Apply

வணக்கம் நண்பர்களே !
காலங்களை விற்று காசுகளை பார்க்கும் ஒரு IT தொழிலாளியாக என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். இந்த பதிவை கூட குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு Los Angels இல் இருந்துகொண்டுதான் எழுதுகிறேன். தினமும் காலையில் 0 நிமிடமும் மாலையில் 0 நிமிடமும் போனில் குடும்பம் நடத்துவதும் ஒரு சுகம் தான். ஊரில் இருந்தாலும் இதே நிலைதான். என்ன நாங்களும் யானை கட்டிதான் போர் அடிக்கிறோம், நெல் தான் வீடு வந்த பாடில்லை. Life is Beautiful *Conditions Apply

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக