செவ்வாய், 11 அக்டோபர், 2011

Life is Beautiful *Conditions Apply

வணக்கம் நண்பர்களே !
காலங்களை விற்று காசுகளை பார்க்கும் ஒரு IT தொழிலாளியாக என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். இந்த பதிவை கூட குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு Los Angels இல் இருந்துகொண்டுதான் எழுதுகிறேன். தினமும் காலையில் ௨0 நிமிடமும் மாலையில் ௨0 நிமிடமும் போனில் குடும்பம் நடத்துவதும் ஒரு சுகம் தான். ஊரில் இருந்தாலும் இதே நிலைதான். என்ன நாங்களும் யானை கட்டிதான் போர் அடிக்கிறோம், நெல் தான் வீடு வந்த பாடில்லை. Life is Beautiful *Conditions Apply

வியாழன், 16 ஜூலை, 2009

வணக்கம்

இதோ வந்துட்டேன் ......